Wednesday, August 7, 2013

எனது இடுகைகளின் முகவரிகள்


எனது இடுகைகளின் முகவரிகள் 


  1. venkuntrikulithailam.blogspot.com
  2. ramapanaedimarunthu.blogspot.com
  3. thalumbumaraiya.blogspot.com
  4. ramapanaedimarunthu.blogspot.com
  5. drkk9894618455.blogspot.com
  6. yukimuni.blogspot.com
  7. vathavaithiyathirkuathi.blogspot.com
  8. sandamarutha.blogspot.com
  9. muppu.blogspot.com
  10. amuthakalasamb.blogspot.com
  11. milagaithailam.blogspot.com
  12. karunagaraswamy.blogspot.com
  13. vaharam.blogspot.com
  14. muppugurub.blogspot.com
  15. andakkal.blogspot.com
  16. thalagagenthisornachenduram.blogspot.com
  17. nagesvaram.blogspot.com
  18. rasathangacenduram.blogspot.com
  19. karungolithailam.blogspot.com
  20. vinthuu.blogspot.com
மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

Monday, July 22, 2013

மிளகாய்த் தைலம்.


புலிப்பாணி சித்தர் மிளகாய்த்  தைலம்.



    •                                     

  • மிளகாய் 1 துலாம் (3500 gm ),
  • தண்ணீர் 21 லிட்டர், 
பாண்டத்தில் இட்டு எட்டில் ஒன்றாக வற்ற காய்ச்சி வடிகட்டி, நல்ல எண்ணெய் 1படி விட்டு,1 பலம் மிளகை மேற்படி கசாயத்தால் நன்கு மெழுகு பதம் அரைத்து எண்ணையுடன் கலந்து மெழுகு பதத்தில் வடித்து வாரம் இரு முறை முழுகி வர , 
  1. நீர்செரிப்பு ,
  2. திமிர்வாதம் ,
  3. சோகை ,
  4. மண்டைக்குத்து ,
  5. உடல்வலி,
  6. சூலை,
  7. புடைசூலை ,
  8. மேக வாய்வு,
  9. சொறி சிரங்கு ,
  10. காதடைப்பு ,
  11. காது குத்தல் ,முதலியவை தீரும்.

மேலும் விவரங்களுக்கு :



           whats App no.+91 9894618455.